கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை மகா வித்தியாலயத்தில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவாகளின் பெற்றோர்களினால் சிரமதான நிகழ்வு ஒன்று கடந்த 29.01.2014 அன்று நடைபெற்றது. இதன்போது பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
