14 January 2014

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

SHARE
உழவர் திருநாளான தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை எமது வாசகர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும்  எமது இணையத்தளம் எமது கிராமம் மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்கள் சார்ந்த செய்திகளை தாங்கி இணைய உலகில் வலம் வர உங்களுடைய ஆதரவ வேண்டி நிற்கின்றோம். 
- மாரிமுத்தன் செய்தி ஊடக நிர்வாகக் குழு -

SHARE

Author: verified_user