28 December 2012

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் திருவெம்பாவை இறுதி நிகழ்வு

SHARE
சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இன்றைய தினம் திருவெம்பாவை விரதத்தின் இறுதி நிகழ்வுகள் வெகு விமரிசையாக இடம்பெற்றன. இன்றை இறுதி நிகழ்வில் சுவாமி ஆலய வீதியினால் அடியார்களால் வீதியுலா கொண்டு வரப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றன. 

கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி வெள்ளத்தின் காரணமாக சித்தாண்டி பிரதேசம் பாதிக்கப்பட்டிருந்தும் கூட இவ் ஆலயத்தில் திருவெம்பாவை பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.





(Photos by :-Pirunthan)
SHARE

Author: verified_user