வந்தாறுமூலை பலாச்சோலை காளி அம்மன் ஆலயமானது கடந்த காலங்களில் கனவனிப்பாரற்றுக் காணப்பட்டது. தற்போது கோவிலை புனரமைத்து வரும் ஆலய பரிபாலன சபையினர் நிதிப்பற்றாக்குறையினால் முழுமையாக முடிக்கமுடியாத நிலையில் உள்ளனர். இந்தவேளையில் பொதுஅமைப்புக்கள் மற்றும் உதவிசெய்ய முன்வருபவர்களிடருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.பலாச்சோலை காளி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு நிதிப்பற்றாக்குறை
வந்தாறுமூலை பலாச்சோலை காளி அம்மன் ஆலயமானது கடந்த காலங்களில் கனவனிப்பாரற்றுக் காணப்பட்டது. தற்போது கோவிலை புனரமைத்து வரும் ஆலய பரிபாலன சபையினர் நிதிப்பற்றாக்குறையினால் முழுமையாக முடிக்கமுடியாத நிலையில் உள்ளனர். இந்தவேளையில் பொதுஅமைப்புக்கள் மற்றும் உதவிசெய்ய முன்வருபவர்களிடருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.
.jpg)
.jpg)
