வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் சாதனை.2014.05.03 திகதி நடைபெற்ற கல்குடா கல்வி வலய கணித வினாடி வினாப் போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த தரம்-11ல் கல்வி கற்கும் து. நிருபன், க.கமல்ராஜ் ஆகியோர் முதலிரு இடங்களையும் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் க.சுபதாரணி(தரம்-06), சி.நிதர்சனா(தரம்-09) ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் சாதனை.
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் சாதனை.2014.05.03 திகதி நடைபெற்ற கல்குடா கல்வி வலய கணித வினாடி வினாப் போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த தரம்-11ல் கல்வி கற்கும் து. நிருபன், க.கமல்ராஜ் ஆகியோர் முதலிரு இடங்களையும் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் க.சுபதாரணி(தரம்-06), சி.நிதர்சனா(தரம்-09) ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.

