09 June 2014

மாவடிவேம்பு நபர் யானை தாக்கி பலி

SHARE
(Sanjee) மாவடிவேம்பை பிறப்பிடமாக கொண்ட முத்துவேல் சீனித்தம்பி என்பவர் நேற்றையதினம் (08.06.2014) மாய வெட்டை எனும் வயல் பிரதேசத்தில் யானை தாக்கி இறந்துள்ளார்.



57வயதுடைய இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவர் தனது வயலுக்கு காவலுக்கு சென்றிருந்த போது காலை 6.00 மணியளவில் யானை தாக்கி மரணம் அடைந்துள்ளார்.





SHARE

Author: verified_user