10 July 2014

சித்தாண்டி முத்துமாரியம்மன் ஆலய பூசை நிகழ்வில் முன்னாள் முதல்வர்

SHARE
சித்தாண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் நேற்றைய தினம் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை - சந்திரகாந்தன் அவர்கள் பூசை நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தார். முன்னாள் முதல்வருடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user