18 August 2014

வந்தாறுமூலையில் இன்று இரத்ததான நிகழ்வு

SHARE
(Theepan) வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் இரத்தான நிகழ்வு இன்று நடைபெறவிருக்கின்றது. கிருஸ்ணஜயந்தியை முன்னிட்டு ஈஸ்டன் சலேன்சஸ் விளையாட்டுக் கழகமும், விஸ்னு பக்தர்களும் இணைந்து இந்த இரத்தான நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்த இரத்தான நிகழ்வில் வந்து இரத்ததானம் செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.




SHARE

Author: verified_user