27 September 2014

சித்தாண்டியில் இடம் பெற்;ற மழைப்பழம் சிறுவர் வடமோடிக்கூத்து நிகழ்வு

SHARE
(Sanjee)சித்தாண்டியில் நோற்று இரவு 7.00 மணியலவில் சித்தாண்டி-3 ஆற்றங்கரை அரசடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில்
அரங்கேற்றப்பட்டு இன்று(27/10/2014) காலை சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக மக்கள் மத்தியில் கூத்து நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வை பார்க்க பெரும்பாலன மக்கள் கலந்து கொண்டணர். இந் நிகழ்வு சிறுவர்களும் அவர்ளுடன் இனைந்த சமூகத்தையும் மழையில்லா பிரச்சினையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந் நிகழ்வு கிழக்குபல்கலைகழக நுண்கலைத்துறை,சிறப்பு கற்கை மாணவி செல்வி தி.துலக்சனா அவர்கலாலும் கிழக்குபல்கலைகழக பாட ஆசிரியர்கலாலும் நடாத்தப்பட்டது.












SHARE

Author: verified_user