08 October 2014

ஆலய நித்திய குருக்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு

SHARE
61ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நித்திய குரு சிவஶ்ரீ து.சத்தியநாதன் ஐயாவிற்கு ஆலய தலைவர் ஆ.தேவராசா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு. 05.10.2014 அன்று இடம்பெற்றது.



SHARE

Author: verified_user