24 October 2014

கேதார கெளரிவிரத திருக்கும்பம் சொரியும் நிகழ்வு

SHARE
(Sanjee) சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலயத்தின் கேதார கௌரிவிரதத்தின் இறுதி நிகழ்வான கும்பம் சொரியும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

 இன்று (24.10.2014) காலை 7.30 மணியளவில் ஆலயத்தில் இருந்து கும்பம் எடுக்கப்பட்டு உதயன்மூலை முருகன் சரவணப் பெய்கையில் கும்பம் சொரியப்பட்டது. இதில் விரதகால அடியார்கள் தங்களது கும்பங்களை சொரித்து விரதத்தினை நிறைவு செய்தனர். அத்துடன் ஆலயத்தில் விசேட பூசைகளும் இடம் பெற்றன.




















SHARE

Author: verified_user