வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் முகப்பு மற்றும் சுற்று மதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றைய தினம் ஆலய பிரதம குருக்களின் ஆசிர்வாதத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது .இதில் வந்தாறுமூலை இந்து ஆலயங்களின் புனரமைப்பு குழு உறுப்பினர்களும் ,ஆலய நிருவாகத்தினரும் ,எமது கிராமத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.விஷ்ணு ஆலயத்தில் முகப்பு மற்றும் சுற்று மதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு
வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் முகப்பு மற்றும் சுற்று மதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றைய தினம் ஆலய பிரதம குருக்களின் ஆசிர்வாதத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது .இதில் வந்தாறுமூலை இந்து ஆலயங்களின் புனரமைப்பு குழு உறுப்பினர்களும் ,ஆலய நிருவாகத்தினரும் ,எமது கிராமத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
.jpg)
.jpg)
