இந்நகிழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. க.சூரியகுமாரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு. க.பகீரதன் (அதிபர், சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயம்), பொ.சின்னத்துரை (அதிபர், பெருமாவெளி ஶ்ரீ வாணி வித்தியாலயம்), திரு க.யோகராஜா (சேவைக்கால ஆலோசகர்), திரு. சு.சிவராசா (சேவைக்கால ஆலோசகர்) , திரு க.சத்தியகாந்தன் (ஆசிரியர்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திருமதி ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்), திருமதி ப.பரமலிங்கம் (ஆசிரியர்), திருமதி யோ.விஜயதாஸ் (ஆசிரியர்), திருமதி யோ.சூரியகுமாரன் (பொதுச்சுகாதார பரிசோதகர் அலுவலகம்), திரு சி.தில்லையன் (ஆலோசகர், கல்வியகம்) ஆகியோரும் மற்றும் பழைய மாணவர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
08 October 2014
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments


