13 October 2014

ஈரளக்குளம் பாடசாலையில் ஆசிரியர் தினம்

SHARE
ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சேவைக்கால ஆலோசகர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். (Photo by Kushanthan)









SHARE

Author: verified_user