11 November 2014

சித்தாண்டி வானவில் இளைஞர் கழகத்தினால் பாராட்டு விழா

SHARE
(Sanjeevan) சித்தாண்டி வானவில் இளைஞர் கழகம் மற்றும் சிகண்டி பவுண்டேசன் ஆகியவற்றின்  ஏற்பாட்டில் பாராட்டு விழா நிகழ்வு நேற்றைய தினம் (10.11.2014)   தலைவர் வி.சிவானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் ஆரம்பித்த ஆரம்ப நிகழ்வுகள்   வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நிறைவுபெற்றதும. 
இந்த நிகழ்வில் மண்முனைமேற்கு கல்வி வலய பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் உட்பட மற்றும் பலல அதிதகள் கலந்து சிறப்பித்திருந்தனர். 

நிகழ்வுகளில் பாடசாலையில் விளையாட்டு, கல்வி, ககணண்டுபிடிப்பு ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சித்திரவேலாயுதர் ஆலய தொண்டர் படையில் அங்கம் வகித்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.































SHARE

Author: verified_user