25 July 2023

கிரான் தபால் சேவகரின் பிரியாவிடை நிகழ்வு

SHARE

கிரான் தபாலகத்தில் தபால் சேவகராக கடமை புரிந்த பூபாலப்பிள்ளை தங்கத்துரை அவர்கள் கடந்த 10.05.2023 அன்று ஓய்வு பெற்றுச் சென்றார். அவருக்கான பிரியாவிடை வைபவம் கிரான் தபாலகத்தில் நடைபெற்றது.








SHARE

Author: verified_user