20 December 2014

குடும்பிமலைப் பிரதேசத்திற்கான தரைவழிப் போக்குவரத்து துண்டிப்பு

SHARE
(Suman)தொடர்ச்சியாக பெய்து வந்த மழை மற்றும் ஆற்று வெள்ளம் ஆகியவற்றின் காரமணாக குடும்பிமலை மற்றும் ஈரளக்குளம் போன்ற பிரதேசங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 


கிரான் பாலத்திற்கு மேலாக நீர் செல்வதனால் கிரானிலிருந்து குடும்பிமலை செல்லும் வீதி  துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இயந்திரப்படகுகளில் கிரானிலிருந்தும், சந்திவெளி துறையூடாகவும் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user