21 December 2014

வந்தாறுமூலையில் வெள்ளம் காரணமாக இடப்பெயர்வு

SHARE
(Vanan)வந்தாறுமூலை மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். 

உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும்  தொடர்ச்சியான மழை போன்றவற்றினால் வெள்ள நீர் திடீரென பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user