14 February 2015

55 ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடிய பாடசாலை அதிபர்

SHARE
(Balan)சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு க.பகீரதன் அவர்கள் தமது 55 ஆவது பிறந்த தினத்தை கடந்த 12.02.2015 அன்று கொண்டாடினார். பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக தமது பிறந்த தின நிகழ்வு ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன.

எமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 




 
 

SHARE

Author: verified_user