14 February 2015

மகா வித்தியாலயத்தில் இல்லங்களுக்கிடையிலான சுவட்டு தெரிவு நிகழ்ச்சிகள் ஆரம்பம்

SHARE
(Akshayan) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் சுவட்டு நிகழ்ச்சிகள் நேற்றைய (13.02.2015) தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இல்லங்களுக்கிடையிலான சுவட்டு நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.  

விவேகானந்தா, விபுலானந்தா, இராமகிருஸ்னா,  நல்லையா ஆகிய நான்கு இல்லங்களாக பாடசாலை மாணவர்கள் பிரிக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user