09 March 2015

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இறுதி நிகழ்வு - 2015

SHARE
(Akshayan) சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் கடந்த 06.03.2015 அன்று நடைபெற்றது. 

பாடசாலையின் அதிபர் திரு. க.பகீரதன் அவர்களின் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கல்குடா கல்வி வலய பணிப்பாளர் திரு. எஸ்.சிறிகிருஸ்ணராஜா அவர்களும், ஏறாவூர் கோட்டக் கல்வி திரு. பொ.சிவகுரு அவர்களும், வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. தி.ரவி அவர்களும் மற்றும் அயற்புற பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.


















SHARE

Author: verified_user