03 April 2015

சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டுவிழா

SHARE
(Akshayan) சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில்  கடமையாற்றி பதவியுர்வு, இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர், ஆசிரியர்களைக் கெரவிக்கும் நிகழ்வு கடந்த  24.03.2014 அன்று பாடசாலையில் நடைபெற்றது. 


பாடசாலையின் அதிபர் திரு. க.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னர் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய திரு. தி.ரவி (உதவிக்கல்விப் பணிப்பாளர், கல்குடா வலயம்) மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.












SHARE

Author: verified_user