11 June 2015

பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் - 2015 (Phtos)

SHARE
(Akshayan) சித்தாண்டி – மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது கடந்த 10.06.2015 அன்று ஆரம்பமாகியது. 

சித்தாண்டி உதயன்மூலை வினாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பெட்டி எடுக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகிய திருக்கதவு திறக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றதுடன், எதிர்வரும் 16.06.2015 அன்று தீப்பாய்தல் நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
























SHARE

Author: verified_user