31 December 2016

விடியல் குறும்பட வெளியீடு

SHARE

நானிலம் கலைஞர் வட்டத்தின் "விடியல்" எனும் குறும்படமானது இன்று(31.12.2016) தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக க.சூரியகுமாரன் (பணிப்பாளர், வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்மகள்ற்று கலந்ம்து சிறப்பித்தார்.







 கௌரவ அதிதிகளாக திரு. ஆ.தேவராஜ் (தலைவர், சித்தாண்டி நலன்புரி அமைப்பு),  திருமதி. சோ.மங்கம்மா (ஆசிரியர்), செல்வி. தி.இந்திரா (ஆசிரியர்),  திருமதி கா.வசந்தி (நூலக உதவியாளர்) ஆகியோரும், நானிலம் கலைஞர் வட்ட உறுப்பினர்களும், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்களும் கலந்துகொண்டனர். 
















































































































SHARE

Author: verified_user