28 June 2012

லேடி புறூஸ்லி ஆயிஷா நடித்த திரைப்படங்கள்

SHARE
இந்தியாவினுடைய லேடி புறூஸ்லி என அழைக்கப்படும் ஆயிஷா ஜெயகே எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். ஆனால் அவருடைய கராத்தே திறமை மற்றும் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடிக்கும் ஆற்றல் காரணமாக தொடர்ச்சியாக அவருக்கு ஆக்சன் திரைப்படங்கள் நடிப்பதற்கு கிடைத்து வருகின்றது.
அத்துடன் அவருடைய திரைப்படங்கள் கன்னடம், மலையாளம், தமிழ் என வேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

ஆயிஷா நடித்த மற்றும் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள்.
1.ஜெயகே (லேடிபுறூஸ்லி)
2.சின்னம்மா ஐபிஎஸ் (அருந்ததி ஐபிஎஸ்)
3. ஒவாவா

இவருடைய முதலாவது திரைப்படமான ஜெயகே திரைப்படமானது மலையாழத்தில் லேடி புறூஸ்லி எனும் பெயரில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இத்திரைப்படத்தில் மலையாழ மொழியில் உள்ள போதிலும், தற்காப்புக்கலை மாஸ்டராக வரும் திரில்லர் மஞ்சு தமிழ பேசுபவராகவும் காணப்படுவதனால் புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.









SHARE

Author: verified_user