சந்தணமடு ஆற்றின் இயற்கை அழகு

மட்டக்களப்பு மாவடட்டத்தில் உள்ள முந்தணி ஆற்று வடிநிலத்தின் ஒரு சிறிய கிளையே சந்தணமடு ஆற்று வடிநிலம் ஆகும். சந்தணமடு ஆறானது சித்தாண்டி எனும் அழகிய பசுமையான வயல்வெளிகள் நிறைந்த கிராமத்திற்கு அழகு சேர்க்கும் இயற்கை வளமாகக் காணப்படுகின்றது.
சித்தாண்டியில் உள்ள மக்கள் தமது வயல்வெளிகளுக்கு செல்கின்ற பிரதான பாதைகளில் ஒன்றாக சந்தணமடு ஆற்றினைக் கடந்து செல்லம் பாதை அமைந்துள்ளது. மாரிகாலத்தில் ஆற்றினை தோணிகள் மூலமே கடக்கவேண்டும் ஆனால் கோடை காலத்தில் குறைந்தளவு தண்ணீர் காணப்படுவதனால் இதனை இலகுவாக கடக்கலாம். சந்தணமடு ஆற்றினுடைய நீர் வாழைச்சேனை வாவியில் கலக்கின்றது.








Previous Post Next Post