பரீட்சைத் திணைக்களத்தினால் கடந்த வருடம் (2011) இல் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என இரு பிரிவுகளாக எழுதியமையால், பல சிக்கல்களின் மத்தியில் பெறுபேறுகள் இஸட் புள்ளிகளுடன் வெளியிடப்பட்டது.
ஆனால் அதில் குறைபாடகள் காணப்படுவதாக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு கடந்த 25.06.2012 அன்று வெளியிடப்பட்டது. இதற்கமைவாக இஸட் புள்ளிகளை மீளவும் பழைய பாடத்திட்டம், புதிய பாடத்திட்டம் என்பவற்றிற்கு தனித்தனியாக வெளியிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பிற்கமைவாக பரீட்சைத் தினைக்களம் மீளவும் பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிடுகின்றது. பின்வரும் இணைப்பினூடாக பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம்.
http://www.doenets.lk