06 August 2012

ஜெயம் ரவி நடிக்கும் நிமிர்ந்து நில்

SHARE
பேராண்மை எனும் சிறந்த அக்ஷன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படமான 'நிமிர்ந்து நில்' எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தினை சமுத்திரக்கனி இயக்குவதுடன், இசையினை ஜி.வி.பிரகாஸ் வழங்ககின்றார். இத்திரைப்படத்திற்காக தனது உடலை மிகவும் சிறப்பாக உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தானதாக மாற்றி வருகின்றார் ஜெயம்ரவி.


SHARE

Author: verified_user