மட்டக்களப்பு மாவட்டத்திலே , வந்தாறுமூலை எனும் கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள ஆலமரம் இன்று (24.09.2012) முறிந்து விழுந்துள்ளது. இம்மரம் 100 ஆண்டுகள் வரையிலான பழைமை வாய்ந்ததாகவும், அதேவேளை எதுவித காற்றுக்கள் அற்ற நிலையிலுமே இம்மரம் சுயமாக முறிந்து விழுந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
(ஒளிப்படம்:- :- கணேஸ்தாஸ், ஹனுமந்தா பிரிண்டர்ஸ், கொம்மாதுறை)
(ஒளிப்படம்:- :- கணேஸ்தாஸ், ஹனுமந்தா பிரிண்டர்ஸ், கொம்மாதுறை)