29 September 2012

சித்தாண்டி இளைஞன் கனரக வாகனம்மோதி மரணம் 28.09.2012

SHARE
மட்டக்களப்பு, சித்தாண்டியைச்(வினாயகர் கிராமம்) சேர்ந்த தம்பிராசா - எழில்வேந்தன்(20 வயது)எனும் இளைஞன் நேற்று (29.09.2012) அன்று கிளிநொச்சியில் கனரக வாகனம் மோதியதனால் உயிரிழந்தார்.
குறித்த இளைஞன் கிளிநொச்சியில் வீதிப்புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிந்த சமயமே இவ்விபத்து இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. அவருடைய சடலம் கிளிநொச்சியிலிருந்து இன்று சித்தாண்டி விநாயகர் கிராமத்திலுள்ள அவருடைய வீட்டிற்கு எடுத்துவரப்படும்.

SHARE

Author: verified_user