மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிருவாகத்தினர் அணைவரையும் கொண்டு சோழன், சேரன், பாண்டியன் என மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. நிகழ்வுகள் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் நிறைவுபெற்றது.கிரிக்கெட் நிகழ்வுகளுக்குரிய ஒழுங்குபடுத்தல்களை மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 October 2012
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
