இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு முப்பெரும் தேவியர்களை போற்றி வழிப்படும் பண்டிகை இந்த நவராத்திரி திருவிழா. அதிலும் பெண்களை போற்றும் விதமாகவே இவ்விழா கொண்டாடுகிறோம். இந்த ஒன்பது நாளில் வணங்க வேண்டிய தேவியர்களையும் அவர்களின் அவதார நோக்கத்தையும் சுருக்கமாக காணலாம்.
முதல் நாள்
அவதார வடிவம் : அம்பிகை மகேஸ்வரி வடிவம்
அவதார நோக்கம் : மது, கைடபர் என்ற அரக்கனை அழித்து மனித
குலத்தை காத்த பெருமை பெற்ற அம்பிகை.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : மல்லிகை பூ, வில்வம்
பிரசாதம் (நைவேத்தியம்) : வெண்பொங்கல், சுண்டல்
இரண்டாம் நாள்
அவதார வடிவம் : தேவி ஸ்ரீராஜராஜேஸ்வரி வடிவம்
அவதார நோக்கம் : தேவி ஸ்ரீராஜராஜேஸ்வரி அன்னை மகிஷாசுரனை
வதம் செய்யப் புறப்பட்ட நாள் இந்த வடிவம்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : முல்லை பூ, மற்றும் துளசி
பிரசாதம் (நைவேத்தியம்) : புளியோதரை, சுண்டல்
மூன்றாவது நாள்
அவதார வடிவம் : ஸ்ரீ வராகி வடிவம்
அவதார நோக்கம் : அன்னை கொடிய அரக்கனான மகிஷாசுரனை வதம்
செய்து மனித குலத்தை காத்த பெருமை பெற்ற
அன்னை.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : செண்பக பூ, மற்றும் சம்பங்கி
பிரசாதம் (நைவேத்தியம்) : பொங்கல் மற்றும் சுண்டல்
நான்காவது நாள்
அவதார வடிவம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி வடிவம்
அவதார நோக்கம் : ஒவ்வொருவர் வீட்டிலும் தீபத்தை ஏற்றி
செய்து மனித குலத்தை காத்த பெருமை பெற்ற
அன்னை.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : செண்பக பூ, மற்றும் சம்பங்கி
பிரசாதம் (நைவேத்தியம்) : பொங்கல் மற்றும் சுண்டல்
நான்காவது நாள்
அவதார வடிவம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி வடிவம்
அவதார நோக்கம் : இந்த அன்னையின் அவதார நோக்கம் உலகில் தர்ம
சிந்தனை, நேர்வழி, ஒழுக்கமாக வாழ்தல், பிறருக்கு
கெடுதல் செய்யாமல் வாழும் மனித குலத்தவருக்கு
சகல செல்வங்களையும் வழங்குவதற்காக
அவதரித்தவர்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : மல்லிகை பூவால்
அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : கதம்ப சாதம் மற்றும் சுண்டல்
ஐந்தாம் நாள்
அவதார வடிவம் : ஸ்ரீவைஷ்ணவி வடிவம்சிந்தனை, நேர்வழி, ஒழுக்கமாக வாழ்தல், பிறருக்கு
கெடுதல் செய்யாமல் வாழும் மனித குலத்தவருக்கு
சகல செல்வங்களையும் வழங்குவதற்காக
அவதரித்தவர்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : மல்லிகை பூவால்
அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : கதம்ப சாதம் மற்றும் சுண்டல்
ஐந்தாம் நாள்
அவதார நோக்கம் : ஒவ்வொருவர் வீட்டிலும் தீபத்தை ஏற்றி
வழிபடுவதன் மூலம் சகல தெய்வ அம்சத்தையும்
அவர்கள் வீட்டில் நிலைக்க வைப்பதற்காக அவதரித்த
தேவி.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : முல்லை பூவால்
அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : தயிர்சாதம் மற்றும் சுண்டல்
ஆறாம் நாள்
அவர்கள் வீட்டில் நிலைக்க வைப்பதற்காக அவதரித்த
தேவி.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : முல்லை பூவால்
அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : தயிர்சாதம் மற்றும் சுண்டல்
ஆறாம் நாள்
அவதார வடிவம் : ஸ்ரீஇந்திராணி வடிவம்
அவதார நோக்கம் : அன்னையை நினைத்தால் அள்ளிக்கொடுப்பாள்,
தூயமனதுடன் நினைத்தால் நாம் நினைத்ததை
எளிதில் முடிக்க இவ்வுலகில் அவதரித்தவர்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : மல்லி பூவால்
அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : தேங்காய்சாதம் மற்றும் சுண்டல்
ஏழாம் நாள்
எளிதில் முடிக்க இவ்வுலகில் அவதரித்தவர்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : மல்லி பூவால்
அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : தேங்காய்சாதம் மற்றும் சுண்டல்
ஏழாம் நாள்
அவதார வடிவம் : ஸ்ரீ சாம்பவி துர்க்கை வடிவம்
அவதார நோக்கம் : தீமைகளை அழித்து நல்லவற்றை செழிக்க
செய்யவும், அனைத்து கலைகளையும் நமக்கு அள்ளித்
தருவதற்கும் அவதரித்தவள்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : வெண்தாமரை மற்றும்
தாழம் பூ அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : எலுமிச்சைசாதம் மற்றும் சுண்டல்
எட்டாம் நாள்
தருவதற்கும் அவதரித்தவள்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : வெண்தாமரை மற்றும்
தாழம் பூ அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : எலுமிச்சைசாதம் மற்றும் சுண்டல்
எட்டாம் நாள்
அவதார வடிவம் : ஸ்ரீ நரசிம்ஹி வடிவம்
அவதார நோக்கம் : கலைமகள் நரசிம்ஹியாக தோன்றி தீமைகளை
அழித்து நல்லவற்றை செழிக்க செய்யவும், பயமற்ற
நிலையினை அளிபதற்கும் அவதரித்தவள்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : ரோஜா மலர் அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : சர்க்கரை பொங்கல் மற்றும் சுண்டல்
ஒன்பதாம் நாள்
அவதார வடிவம் : ஸ்ரீ சாமுண்டீஸ்வரி வடிவம்
அவதார நோக்கம் : கலைமகள் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியாக தோன்றி
தீமைகளை அழித்து நல்லவற்றை செழிக்க
செய்யவும், சகல சக்திகளையும் அளிபதற்கும்
அவதரித்தவள்.
இத்தாயின் விருப்பமான மலர் அலங்காரம் : செந்தாமரை, வெள்ளைத்
தாமரை மலர் அலங்காரம்.
பிரசாதம் (நைவேத்தியம்) : பால் பாயசம் மற்றும் சுண்டல்
இந்த ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வணங்கி உள்ளத்தில் பயபக்தியுடன் வழிப்பட்டு அவரவர் செய்யும் தொழிற் கருவிகளையும், புத்தகங்களையும் அலங்கரித்து முபேறு தேவியிரை வணங்கினால் அனைத்து செயல்களிலும் வெற்றிகிட்டும்.
பத்தாம் நாள்
மகிஷாசுரமர்தினி |
இந்த நாளில் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுரமர்தினியாக தோன்றுகிறாள்.தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் இந்நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் நவராத்திரியில் முப்பெரும் தேவியரை வணங்கி வளம்பெற வேண்டுமென வேண்டிகொள்கிறேன்.
நன்றியுடன்
நா சுரேஸ் குமார்
நன்றியுடன்
நா சுரேஸ் குமார்