11 November 2012

அர்ஜுன் - லக்ஸ்மிராய் இணையும் திரைப்படம்

SHARE
அர்ஜுன் - லக்ஸ்மிராய் இணைந்து நடிக்கும் திரைப்படமொன்றின் ஆரம்ப நிகழ்வு கடந்த வாரம் AVM ஸ்ரூடியோவில் இடம்பெற்றது. இன்னமும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தினை கோடி ராமகிருஸ்னா இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கின்றார். 
இத்திரைப்படமானது சண்டைகள் நிறைந்த ஒரு திரைப்படமாக அமையும் என ஆக்சன் கிங் அர்ஜீன் இத்திரைப்படம் பற்றி தமது கருத்தைத் தெரிவித்தார்.

(திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.)











SHARE

Author: verified_user