11 November 2012

தனுஸ் மம்முட்டியுடன் மலையாளப் படத்தில்

SHARE
தனுஸ், மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து கம்மாத் அண்ட் கம்மாத் எனும் மலையாளத் திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றார். இத்திரைப்படத்தில் மம்முட்டி மட்டுமன்றி திலீப் எனும் மலையாள நடடிகரும் சேர்ந்து நடிக்கின்றார். இத்திரைப்படத்தினை மனிஸ் சா என்பவர் இயக்குகின்றர். 



SHARE

Author: verified_user