25 November 2012

சித்தாண்டி வானவில் கழகம் உதைபந்தாட்டத்தில் வெற்றி

SHARE
கடந்த வெள்ளிக்கிழமை(23.11.2012) அன்று சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தினருக்கும், சந்திவெளி எக்கோ விளையாட்டுக்கழகத்தினருக்கும் இடையில் சினேகபூர்வமான உதைபந்தாட்டப் போட்டி இடம்பெற்றது.
இப்போட்டியில் சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகம் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

SHARE

Author: verified_user