30 November 2012

நடமாடும் சேவையினால் பயன்பெறும் கோரளைப் பற்று தெற்கு பிரதேச மக்கள்

SHARE
தேசத்தின் மகுடம் செயற்றிட்டத்தின் கீழ் இடம்பெற்று வருகின்ற நடமாடும் சேவையின் பலாபலன்கள்  கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற மக்களுக்கும் கிடைத்துள்ளது. 

இன்றைய தினம் (30.11.2012)  கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கான நடமாடும் சேவை கிரான் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆட்பதிவு தினைக்களம், பொலிஸ்தினைக்களம், வீடுஅபிவிருத்தி தினைக்களம் முதலிய பல தினைக்களங்கள் கலந்துகொண்டு தமது சேவைகளை வழங்கின. 










(ஒளிப்படம்:- ரமேஸ், மாறன்)


SHARE

Author: verified_user