07 November 2012

ஹரிக்கேன் சண்டியின் பாதிப்புக்கள்

SHARE
கடந்த சில நாட்களாக சண்டி (Sandy) எனப்படும் ஹரிக்கேன் (சூறாவளி) அமெரிக்காவைத் தாக்கியிருந்தது. இச்சூறாவளியின் தாக்கங்களை வெளிப்படுத்தும் விதத்திலான சர்வதேச தேசிய சமுத்திரவியல், வளிமண்டலவியல் சங்கம் (NOAA) சண்டி புயலுக்கு பின்னரான படங்களினை , சண்டி புயல் ஏற்படுவதற்கு முன்னர் கூகிளில் வெளியிடப்பட்ட படங்களோடு ஒப்பிட்டு வெளியிட்டிருந்தது.
"Before" எனப்படும் படங்கள் கூகிளினால் புயலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட நிலத்தோற்றத்தையும், "After" எனப்படும் படங்கள் நோவாவினால் (NOAA) புயலுக்கு பின்னர் வெளியிடப்பட்ட படத்தையும் சுட்டி நிற்கின்றது. 
(Click on image to Enlarge)








SHARE

Author: verified_user