17 December 2012

வந்தாறுமூலையிலும் வெள்ள அபாயம் - 17.12.2012

SHARE
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக வந்தாறுமூலை கிராமத்தின் சில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்து வருகின்றது. உறுகாமம் போன்ற சில குளங்கள் திறந்து விடப்பட்டுள்ளமையினால் வெள்நீர் கிராமப்பகுதிக்குள் விரைவாகப் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.







(Photos By :- Seelan & Sathu)
SHARE

Author: verified_user