ஆலயம் வந்தாறுமூலை மருங்கையடி சித்திவினாயகர் ஆலயத்தின் திருவெம்பாவை இறுதி நிகழ்வு on 6:56:00 am SHARE வந்தாறுமூலை, மருங்கையடி சித்தி வினாயகர் ஆலயத்தின் திருவெம்பாவை விரதத்தின் இறுதி நிகழ்வு நேற்று (28.12.2012) நிறைவு பெற்றது. திருவெம்பாவை இறுதிநிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், சுவாமி வீதியூவும் இடம்பெற்றது.(Photos by :-Pirunthan)