28 December 2012

வந்தாறுமூலையில் விபத்து - 28.12.2012

SHARE
வந்தாறுமூலையில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் லொறி ஒன்றும் வான் ஒன்றும்  மோதியுள்ளன. வந்தாறுமூலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் சொகுசு வானும் சேதத்துள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து வந்த லொறி எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொரள் நிரப்ப நிலையத்திற்கு முன்னால் வீதியை குறுக்காக கடந்தபோதே வாழைச்சேனை பகுதித் திசையிலிருந்து வந்த சொகுசு வான் அதனுடன் மோதியுள்ளது. குறிப்பிட்ட சொகுகுசு வானில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





(Photos by :-Pirunthan)

SHARE

Author: verified_user