23 December 2012

வீடு திரும்பும் இடம்பெயர்ந்த மக்கள்

SHARE
வாழைச்சேனையில் உள்ள பாடசாலைகளில் கடந்த வெள்ள நிலைமை காணரமாக இடம்பெயர்ந்து  தங்கியிருந்த மக்கள்  கடந்த 20.12.2012 அன்று தமது வீடுகளுக்கு சென்றுள்ளர். வெள்ளநிலைமைகள் வடிந்தும், கடந்த புதனிலிருந்து மழை ஓய்வுக்கு வந்தமையாலும் இம்மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். 

இதேவேளை நேற்றைய (23.12.2012) தினத்திலிருந்து மீண்டும் மழை ஆரம்பித்துள்ளமையினால் மீண்டும் வெள்ள அபாயம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








(படங்கள்:- சித்தார்த்தன்)
SHARE

Author: verified_user