23 December 2012

உலக அழிவு பற்றிய பாடல்கள் (Video)

SHARE
உலகின் இறுதித் தினம் கடந்த 21.12.2012 என்று கூறப்பட்டு வந்த கருத்து  உண்மையற்றது என்பதை இன்று  காலம் எமக்கு உணர்த்திச் சென்றுள்ளது. பூமியின் அழிவானது இடம்பெறாது என்பதனை அழகிய பாடல் வரிகளின் ஊடாக இங்கு பாடலாக சில கலைஞர்கள் ஒன்று சேர்த்து படைத்துள்ளார்கள்.


  
 



SHARE

Author: verified_user