08 December 2012

ரஜனிகாந்த் அவர்களின் பிறந்த நாள் பாடல் வெளியீடு

SHARE
தமிழ் சினிமா திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ரஜனிகாந்தின் பிறந்ததினம் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி வருகின்றது.

விஜய் ஆண்டனி இசையமைத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் பரிசாய் வெளியிடும் 'இது ரஜினி சாங்' என்ற பாடல் சற்றுமுன் வெளியிடப்பட்டது. அந்த பாடலின் ஆடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
(Source:- http://soundcameraaction.com)


SHARE

Author: verified_user