18 December 2012

உறுகாமம் குளம் திறந்து விடப்பட்டுள்ளது

SHARE
கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக உறுகாமக் குளம் நிரம்பியதால், நேற்றைய தினம் (17.12.2012) திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொம்மாதுறை, கொடுவாமடுதீவு, வந்தாறுமூலை, ஈரளக்குளம், சித்தாண்டி போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும். எனவே குறித்த தாழ்நிலப் பகுதிகளில் இருப்பவர்கள் அனர்த்த முன்னாயத்த நிலையில் இருக்குமாறு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.





SHARE

Author: verified_user