பாடசாலைகளில் மாணவர் வரவின்மையினால் வெறிச்சோடிப் போயிருந்ததனை அவதானிக்க முடிந்தது. வீதிகளில் மக்கள் போக்குவரத்தின்றி அமைதிநிலை நிலவியது. தனியார் கல்வி நிலையங்களும் எதுவித வகுப்புக்களையும் நேற்யை தினம் நடாத்தாத தமது ஆரவை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
19 January 2013
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
