15 January 2013

வந்தாறுமூலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகள்

SHARE
வந்தாறுமூலைக் கிராமத்தில் நேற்றைய தினம் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் கோலங்கள் இட்டு பொங்கல் நிகழ்வு இடம்பெற்துடன், ஆலயங்களிலும் விசேட பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

வியாபார ஸ்தாபனங்கள், கல்வி நிலையங்களின் முன்னாலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














(Phtos by:- Pirunthan)
SHARE

Author: verified_user