22 February 2013

வருடத்தின் முதலாவது வினாவிடைப் போட்டி

SHARE
தவசி லேணிங் சிற்றியானது வருடத்தில் மூன்று கணித வினாவிடைப்போட்டிகளை முறையே  02, 06, 10 ஆகிய மாதங்களில் நடாத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்குரிய முதலாவது கணித வினாவிடைப் போட்டி நிகழ்வானது கடந்த 20.02.2013 அன்று கல்வி நிலைய படிப்பகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
நிகழ்வினை  கல்வி நிலைய மாணவர் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்ததுடன், வினாவிடைப்போட்டியினை தலைமை ஆசிரியர் அக்சயன் நடாத்தியிருந்தார். இந்நிகழ்வில் தரம் 9, 10, 11 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user