21 March 2013

வாகரை பிரதேசத்தின் நிழல்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டமானது 14 பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலே குறைந்தளவு சனத்தொகையுடன் பரந்த நிலப்பரப்பையும் இயற்கை வளத்தையும் கொண்டு காணப்படுகின்ற பிரதேசம் வாகரை பிரதேசமாகும்.

வாகரைப் பிரதேசத்திற்கு பிரதான வீதியால் செல்லும்போதே  வாகரை பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவு மற்றும் அடர்த்தி குறைவு என்பதனை அறிந்துகொள்ளலாம். 
வாகரை இயற்கை அழகுள்ள பல பகுதிகளை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. அங்குள்ள ஆறுகள், வாவிகள், கடல்கள் மற்றும் கண்டல், காடுகள் என்பன வாகரை நிலத்திற்கு இய்கையாக அழகு சேர்க்கின்றன.
இங்கு வாகரை நிலத்தில் எடுக்கப்பட்ட சில வாகரைப் பிரதேசத்தின் ஒளிநிழல்கள் காணப்படுகின்றன.


























SHARE

Author: verified_user