05 March 2013

விஜயகாந்துடன் - ரஜனிகாந்த் இணைந்த படம்

SHARE
தமிழ் திரையுலகின் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தும், புரட்சிக்கலைஞர் விஜயகாந்தும் தமிழ் திரைப்படங்களில் அதிகளவில் இணைந்து நடித்ததில்லை. ஆனால்  கலை நிகழ்வுகளில் அல்லது  பொதுநிகழ்வுகளில் ஒன்றாக இணைந்து கலந்துகொண்டிருக்கிறார்கள். இங்கு விஜயகாந்துடன் ஏணைய முக்கிய நடிகர்கள் கலந்து கொண்ட சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன.

திரையுலகின் பிரபலமான இவர்களை திரைப்படத்தில் ஒன்றாக பார்க்கமுடியாவிட்டாலும், இத்தகைய ஒளிப்படங்களிலாவது ஒன்றாகப் பார்க்கமுடிகின்றது.







SHARE

Author: verified_user