இந்நிகழ்வில் மாவவேம்பு 02 இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சி.திருப்பதி, இலங்கை செஞ்சிலுவைச் சங்க முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன் மற்றும் சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சித்தாண்டி -01, மாவடிவேம்பு 02 ஆகிய பிரதேசங்களுக்கான இளைஞர் குழு தெரிவு செய்யப்பட்டதுடன், செஞ்சிலுவைச் சங்கத்தினரால் முதலுதவி பற்றிய கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
